1

 முதல் வணக்கம் வாஸ்த்துபகவானுக்கே. 

” தோன்றலின் புகழோடு தோன்றுக ” என்ற குமரி மண்ணுக்கு சொந்தக்காரன் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தோன்றிய பலரின் வாழ்க்கை, இம்மண்ணில் மலர்வதை நாம் அறிவோம்.

       இத்தகைய கலியுகத்தில் வாழும் மனித இனம் மேன்மையுற வாஸ்து புத்திரனாக வியத்தகு வகையில் நித்தம் சூரிய அஸ்தமம் ஆகும், புனித தலத்தில் வாழும்  வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ் அவர்களது  வாழ்க்கை வரலாற்றினைக்காண்போம். தமிழகத்தில் முன்னால் தோன்றிய குமரி கண்டத்தில் அரிதாய் உதித்த கன்யாகுமரி மாவட்டம் கருங்கலில் இருந்து 6 கி.மீ-ரில் கணபதி விளை என்ற அருமையான கிராமத்தில் புரட்டாசி மாதம் 4-ம் தேதி கலியுகம் 5088 வருடம் 20-09-86 அன்றுபுஜித ஸ்ரீ N.தங்க ராஜ் நாடார் , புஜித ஸ்ரீ திருமதி. N.தங்க பாய், தம்பதியருக்கு வாஸ்து புத்திரனாக பிறந்தவர் தான்
வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ்

            
          சரஸ்வதியின் மடியில் தவழும் கல்வியை போல் பிறந்து வளர்ந்த சொந்த ஊரிலிலேயே பி.பி.ஏ பி.ஏ பட்டபடிப்பும் பயின்றார்.

வாஸ்து பயின்றதை பற்றி பார்ப்போம்.......

 சிறுவயதிலேயே (7-ம்) ஆன்மீகம், இந்திய வரலாறு, அறிவியல், பாரதக்கலை, விஞ்ஞானத்தை பற்றிய ஆராய்ச்சிகளை படிப்பதும், சிந்தனை வளம் பெறுவதும் சிறு வயதிலேயே இயல்பாய் அமைந்து விட்டது.எப்படியாவது வாஸ்து நிபுணர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் பூஜை செய்வது போல் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 3 வருடம் பூஜாரியாக இருந்தார். பின் நாம் ஏன் கோயில் வைக்க கூடாது என்று நினைத்து குபேர கணபதி கோயில் அமைத்து வாஸ்து முறையில் பிரதிஷ்டை செய்து எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் வாஸ்து புருஷனை எண்ணி 108 நாள் பல லட்சம் தடவை வாஸ்து புருஷரின் மந்திரத்தை தவமிருந்து கற்றதையும் மனதில் நினைத்து வாஸ்து புருஷனின் அருளைபெற வேண்டும் என்று எண்ணினார். எப்படி பயின்றாலும் குரு தேவை என்ற எண்ணம் தோன்ற முறையாக தந்தையை குருவாக ஏற்றுக்கொண்டார்.

   வாஸ்து குறை இருந்த கோயில்களுக்கு இந்த வழியில் செய்தால் நிவர்த்தி அடைய முடியும் என்று பல கோயில்களை வடிவமைத்தார். 2010 முதல் 31/வருடங்களாக பல வீடுகளை பூஜை முறையிலும், வாஸ்து முறையிலும் மக்களின் திருப்திக்காக மாற்றி அமைத்து மறுபடி எந்த மாற்றமும் செய்ய தேவையில்லாதபடி அமைத்தார். தற்போது (2014 ஜுலை) வரை 256 வீடுகளும் 33 கோயில்களும் 22 புதிய  கோயில்களும் வடிவமைத்து 11 கோயில்களில் அஷ்ட பந்தன பிரதிஷ்டை” செய்தும் சாதனை புரிந்து உள்ளார். இதற்கு முழு காரணம் வாஸ்து ஆராய்ச்சியும் வாஸ்து பகவானின் அருளும் தான் காரணம். இதற்கு மேல் பல வாஸ்து சாஸ்திர நூல்கள் பலவற்றினை தேடி, கண்டு ஆழ்ந்து படித்து, தானே ஒரு இளம் ஆராய்ச்சியாளராக உருவெடுத்து முதலில் சோதனை மேற்கொண்டு தன் சொந்த தேவைகளுக்கு ஆராய்ந்து அறிந்து நன்மை தீமைகளை அனுபவ ரீதியாக கண்டறிந்தார்.

            இந்த இடத்தில் வீடு அல்லது கோயில் வாஸ்து முறைப்படி கட்டிடங்கள் கட்டினால் கூட வாஸ்துவால் கிடைக்கும் நற்பலன்கள் உறுதியாக கிடைக்காது என்ற நியதியை சவாலாக ஏற்றுக்கொண்டு அப்படிப்பட்ட இடங்களிலும் தன் பட்டறிவு அனுபவங்களை கொண்டு, தக்க வாஸ்து முறைகளை பயன்படுத்தி வாஸ்துவின் நற்பலன்களை அடையலாம் என்பதை செயல் முறையில் செய்து காட்டி அதிசயிக்க வைத்தார்.

              இத்தகைய பாக்கியங்களை அளிக்கும் வாஸ்து பகவானை பூமியில் சகல செல்வங்களையும் அளித்து மனித இனத்தை கலியுகத்தில் பிறவி செய்த அதிபதியான வாஸ்து பகவானை முழு முதற்கடவுளாக ஏற்று வணங்கினால் நன்மைகள் வந்தடையும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தார். வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ்.

 இந்து சமயம் தோன்றிய வருடம் நமக்கு தெரியும் என்றால் வாஸ்து தோன்றிய வருடமும் தெரிந்திருக்கும். சில நண்பர்கள் வாஸ்து தோன்றி 500, 1000 வருடம் தான் இருந்திருக்கும் என்பார்கள். இதற்கு  உதாரணம் ராமர் காலத்தில் ராமர் வாஸ்து முறைப்படி குடிசை அமைக்க வேண்டும் என விரும்பினார். மகாபாரதத்தில் வாஸ்து என்ற சொல்லை பல இடங்களில் வ்யாச பகவான் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள பல வாஸ்து நிபுணர்கள் இந்திய வாஸ்து, சீனவாஸ்து என பிரித்து உள்ளார்கள். அவர்களுக்கு வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ் வாஸ்து சாஸ்திரம் இந்தியாவுக்கு மட்டும் சொந்தம் என்று உறுதியாக கூறுகிறார். ஏனென்றால் வாஸ்து கலாச்சாரம் ஆதிகாலத்தில் இந்தியாவில் மட்டும் தான் இருந்துள்ளது. சிலர் இடத்திற்கு ஏற்றாற் போல் வாஸ்து முறையினை மாற்றி கொண்டார்கள்.

        சாலைகளில் விபத்து நடப்பது, நோய்கள் வருவது, மற்றும் பல வகையில் மக்கள் வேதனைபடுவதும் வாஸ்து தோஷத்தினாலே ஆகும். இதற்கு தீர்வு எந்தவொரு மருத்துவர்களையும் அணுகாமல் நிவர்த்தி செய்ய வாஸ்துவால் முடியும்.
 சில கோயில்களில் பிரதான மூர்த்தி சக்தி வாய்ந்ததாக இருந்தால் கூட மக்கள் அந்த கோயிலில் சென்று வழிபடுவது மிக அரிதாக உள்ளது. இதற்கு காரணம் வாஸ்து குறைபாடு ஒன்றே என்று உறுதியாக கூறுகிறார். உலகில் உள்ள அனைத்து குறைகளும் வாஸ்துவால் நிவர்த்தி பண்ண முடியும்.
 அழைக்க +91 95 24 02 02 02.
    உங்கள் இடத்தில் நீங்கள் இருந்தபடி நமது வாஸ்து நிபுணரை (வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ் தொடர்பு கொண்டு உங்களது குறைகள் வாஸ்து குறைபாடுகள் பற்றி மிக துல்லியமாக கூறுவதில் சிறந்தவர்.ஆன்மீகம் கற்பிப்பதில் பெரும் புகழோடு திகழ்கிறார். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி வாஸ்து சாஸ்திர பலன் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற மிக மேன்மையான நோக்கத்தோடு உழைக்கும் வாஸ்து நிபுணர் அதிபன்ராஜ் -ன் புகழ்கள் அனைத்தும்  வாஸ்து பகவானுக்கே அர்ப்பணம்.
                      ஓம் நமோ வாஸ்து புருஷாய நம :”
  மனிதன் வாழ வாஸ்து புருஷன் தேவை”  எங்கும் வாஸ்து எதிலும் வாஸ்து

                             வாஸ்து உண்டு.


தொடர்பு கொள்ள

வாஸ்து நிபுணர்.T.T.அதிபன்ராஜ்.,BBA.,BA.,BCom-Accounting.,D.Astro.,

6/219B, Jaihind Gokulam Veedu, Ganapathivilai, 

Devicode, Edaicode, udhayamarthandam - 629 178. 

Kanyakumari Dist. Phone : 04651 207202 

Cell : +91 9524 020202

Post a comment

  1. வீட்டுக்கு வெளியே வீட்டின் வடக்கு மதில் சுவரோடு சேர்த்து வெளிப்புற சமயலறை ,குளியலறை வைக்கலாமா?

    ReplyDelete

 
Top