Type Here to Get Search Results !

காளி வசிய மந்திரம்

                       
       நாம் அகக்காட்சிப்படைப்பை மேற்கொள்ளும் போது, ஐம்பூதங்களையும் களத்திற்குள் கொண்டு வருகிறோம் என்பதை அறிந்து போதிக்கும் ஆசான்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர்.

          நீங்கள் உங்கள் மனதிற்குள் காட்சியைக் கண்டு, அதை உணர்வுபூர்வமாக உணரும் போது இக்கணத்தில் அதை உண்மையிலேயே உடமையாக்கிக் கொண்டிருப்பது போல உணரும் நம்பிக்கைத் தளத்திற்கு நீங்கள் உங்களை அழைத்து செல்கிறீர்கள். ‘எப்படி‘ என்பது குறித்துத் துளிக்கூடக் கவலையின்றி, இறுதி வடிவில் உங்களது முழுக்கவனத்தைச் செலுத்தி, அதை உணர்வுபூர்வமாக உணர்வதன்  மூலம் பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைத்து காளி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை எடுத்து வெள்ளிக் கிழமைகளில் பய பக்தியுடன்பூஜை முடித்து கீழ்கண்ட மூல மந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அம்மன் ஸ்ரீ மாகாளி தேவியானவள் பிரசன்னமாகி கேட்ட வரத்தை கொடுத்து பிரகாசிப்பாள். ‘
                  
மூலமந்திரம்
"ஓம் அரிகாளி, ஓடி காளி, சூலகபால காளி,பூமிகாளி, ஓம் காளி, மோடி காளி, மந்தரமாகாளி, ஓம்,  ஆம், கோதண்ட  ரூபி, அம்மணி, ஆளிவாகத்தேரிடுங் காளி, ஆங்கார ஓங்காரகாளி வா வா." 
        
    ஆன்மீக ஞானியின் நோக்கம்  மனிதனுக்கு நல்லதை செய்ய தேவைப்படும்  எல்லா மந்திரங்களும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.   








கருத்துரையிடுக

9 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. எப்படி தீட்சை எடுக்க வேண்டும்.. நீங்கள் எனக்கு செய்வீர்களா.. உங்களுடைய தொலைபேசி என்னை குடுக்கவும்..

    பதிலளிநீக்கு
  2. தீட்சை பெற்றவர்கள் தான் ஓம் நமசிவய கூற வேண்டும் என்று கூறுவது நியாயமா ? இவ்வாறான கட்டுபாடுகளை உருவாக்கியவர்கள் யார் ? ஒழுங்கான குரு இக்காலத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தீட்சை அளிப்பார்களா ? மற்ற சாமானியர்கள் எப்படிதான் துதிப்பது ? விளக்குவீர்களா ?

    பதிலளிநீக்கு
  3. தீட்சை பெற்றவர்கள் தான் ஓம் நமசிவய கூற வேண்டும் என்று கூறுவது நியாயமா ? இவ்வாறான கட்டுபாடுகளை உருவாக்கியவர்கள் யார் ? ஒழுங்கான குரு இக்காலத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தீட்சை அளிப்பார்களா ? மற்ற சாமானியர்கள் எப்படிதான் துதிப்பது ? விளக்குவீர்களா ?

    பதிலளிநீக்கு
  4. அய்யா ... அவர்களே ... ! என் சந்தேகங்களுக்கு எந்த பதிலும் -- கூறவில்லையே ... ?

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. யார் வேண்டுமானாலும் எப்பபொழுதும் மந்திரம் கூறலாம்.
    கட்டுப்பாட்டை உருவாக்கியது மனிதர்கள்.
    யாருக்கும் தீட்சை பெறலாம்.

    பதிலளிநீக்கு