முறைபடி தியானம் செய்தால் குரு தேவையில்லை, உங்களின் கண்களே குரு, உங்கள் மூச்சே குரு, மெதுவாக கண்ணை மூடிகொண்டு மூச்சை மெதுவாக உள்ளே வெளியே, விடவேண்டும். உங்களுக்கு நீங்களே குரு.
குறிப்பாக நாய் வீட்டில் வளர்ப்பது தவறு அதுவும் தியானம் செய்யும் இடத்தில் வளர்ப்பது பயிற்ச்சி செய்யும் உங்களுக்கு தோல்வியை தரும், நாய்க்கு நம்மை விடவும் சக்தியை உறிஞ்சும் தன்மை அதிகம். நாய் பல தீயயிடங்களில் செல்லும் அது நமக்கு தீமையை தரும்.
சகஸ்ரதளம் எல்லா நேரமும்
நிலையாக நிற்ப்பதில்லை அதற்க்கான நேரத்தில் 30 நிமிடம் தியானம் (30 வயது மேல் உள்ளவர்கள் 30 முதல் 45 நிமிடம் தியானம்) மேற்க்கொண்டு 1008 தடவை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அதன் பிறகு யட்சிணி வசிய மந்திரத்தை உச்சரிக்கவும் " ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஹலீம் கும்பத் ஸ்வாஹா " எப்பொழுதும் அதிகாலை 2 : 30 முதல் 6 மணி வரை மாலை 5 : 30 முதல் 9 : 00 மணிகுள்ளும் மந்திரங்களை உச்சரிக்கும் வேளையில் உங்களை விடவும் பல விதத்தில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பழக்கத்தை தவிர்கவும், இல்லை என்றால் நீங்கள் செய்யும் பயிற்ச்சி வீணாகிவிடும்.