Type Here to Get Search Results !

Service

வாஸ்து கலை

வாஸ்து என்பது ஒரு இடம் மற்றும் அதன் கட்டிடக்கலை தொடர்பான கலை மற்றும் அறிவியல் ஆகும். இது இந்தியர்களிடையே பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது மற்றும் சக இந்தியர்களின் வீடு வாங்கும் நடத்தையில் இதன் முக்கியத்துவத்தைக் காணலாம். இன்று வீடு வாங்குபவர்களிடையே வாஸ்து ஒரு முக்கியமான அளவுகோலாக மாறிவிட்டது.

வாஸ்து கலையில் 16 வருடம் அனுபவம் பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்.,

ஜோதிடக் கலை

உலகில் பல்வேறு கலைகள் உள்ளன. மேலும் நம் அன்னை திருநாட்டில் உள்ள கலைகளை கையால் எண்ணுவது மிகவும் கடினம். நமது கலைகள் பல அழிந்து வருகின்றன. இதை வெளிப்படுத்தும் போதுதான் நாம் யார் என்பதை உலகுக்குத் தெரியும். இந்தக் கலைகளில் முக்கியமான ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம். அது என்ன கலை ஜோதிடக் கலை.

ஜோதிடக் கலையில் 11 வருடம் அனுபவம் பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்.,

கோயில் கட்டிடக்கலை

கட்டிடக்கலையின் சிறப்பை சில வரிகளில் விளக்க முடியாது. கட்டிடக்கலை என்பது ஆடம்பரம் மற்றும் அதிசயத்தின் வெளிப்பாடு. விசால சோழனின் பரம்பரையையும், கோயில் கட்டிடக்கலையில் விசித்ரசித்தனின் தரிசனங்களையும் தவிர்த்து 'வரலாறு எழுதவே முடியாது' என்று சொல்லும் அளவிற்கு கோவில் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியவர்கள் இவர்கள்.

கோயில் கட்டிடக்கலையில் 16 வருடம் அனுபவம் பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்.,

108 சோழி பிரசன்ன கலை

சோழி பிரசன்னங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் 108 சோழிகளுடன் பிரசன்னம் கேட்பது சிறப்பு, இவை கோயில் தேவத பிரசன்னம், அஷ்டமங்கல பிரசன்னம் கலைகளில் முக்கியமான ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம். அது பிரசன்னக் கலை.

பிரசன்னக் கலையில் 11 வருடம் அனுபவம் பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்.,

அஷ்டபந்தன இடி மருந்து

அஷ்டபந்தன இடி மருந்து (8 வகை மூலிகைகள்) கோயில் சாமி சிலைக்கு மகா கும்பாபிஷேகத்திக்கு முன் வைக்க வேண்டிய ஒரிஜினல் இடி மருந்து தேவைப்படும் நபர்கள் மகா கும்பாபிஷேகத்திற்க்கும் குறைந்தது 10 தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டால் அஷ்டபந்தன மகா மருந்து தயார் செய்து தரப்படும்.

தொடர்புகொள்ள : பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்., மொபைல் எண் : 9524020202


UpDate : 2023 வருடம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.