நிச்சயமாக
கிடைக்கும். வீட்டின் நைருதி மூலையானது சரியாக
அமைந்தால் நாம் செய்கிற தொழில் அல்லது நாம் சம்பாதிக்கிற செல்வத்தை
சேமிக்க முடியும்.
அமைந்தால் நாம் செய்கிற தொழில் அல்லது நாம் சம்பாதிக்கிற செல்வத்தை
சேமிக்க முடியும்.
நைருதி மூலை (கன்னி மூலை) எப்படி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் ?
நிலத்தின்
பரப்பு தெற்கு மேற்கு பாகம், கிழக்கு வடக்கு பாகத்தை விட
மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும். அப்படி அமையவில்லை என்றால்
மேலே கூறியதைப் போல் வீட்டின் பவுண்டிரியை பிள்ளை மதில் மூலம் சரி
செய்யவும்.
மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும். அப்படி அமையவில்லை என்றால்
மேலே கூறியதைப் போல் வீட்டின் பவுண்டிரியை பிள்ளை மதில் மூலம் சரி
செய்யவும்.
வீட்டிலுள்ள நைருதி மூலை (கன்னி மூலை) ஆனது பெரிய அறையாக
அமைய வேண்டும். பத்து க்கு பதினாறு என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி
அமையவில்லை என்றால் சரி செய்யவும்
.
அமைய வேண்டும். பத்து க்கு பதினாறு என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி
அமையவில்லை என்றால் சரி செய்யவும்
.
நைருதி மூலை (கன்னி மூலை) பணம் வைக்கும் அலைமாரை எந்த
இடத்தில்
இருந்தால் நல்லது ?
இருந்தால் நல்லது ?
தென்
மேற்கு பாகத்தில் அமைத்து உங்களுக்கு செல்வம் வருகிறது ஆனால்
நிலைக்கவில்லை என்றால் வடக்கு பார்த்து வைக்கவும். செல்வம் வரவு இல்லை
என்றால் கிழக்கு பார்த்து வைக்கவும்.
நிலைக்கவில்லை என்றால் வடக்கு பார்த்து வைக்கவும். செல்வம் வரவு இல்லை
என்றால் கிழக்கு பார்த்து வைக்கவும்.
கிழக்கு மூலையிலோ, வடக்கு மூலையிலோ வைத்தால் தவறுண்டா
?