Type Here to Get Search Results !

Ads

எந்த மாதத்தில் என்ன தானம் செய்ய வேண்டும் ?

சித்திரை மாதம்                     - நீர்மோர், பானகம், குடை, விசிறி, தயிரன்னம்
வைகாசி மாதம்                     - பானகம், சர்க்கரை
ஆனி மாதம்                             - தேன்
ஆடி மாதம்                               - வெண்ணெய், பால், தயிர்
ஆவணி மாதம்                       - தயிர்
புரட்டாசி மாதம்                     - சர்க்கரை
ஐப்பசி மாதம்                           - சாதம்
கார்த்திகை மாதம்                 - பால், விளக்கு
மார்கழி மாதம்                        - பொங்கல்
தை மாதம்                                - தயிர், பால், சர்க்கரை, அரிசி
மாசி மாதம்                               - நெய்
பங்குனி மாதம்                        - தேங்காய்
        ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.    
எந்த மாதத்தில் என்ன தானம் செய்ய வேண்டும் ?